tag:blogger.com,1999:blog-7911798643279423486.post3772072971213485911..comments2024-02-15T21:01:41.390+05:30Comments on ஷங்கர்ராமசுப்ரமணியன்: பறக்கும் அனுபவம்ஷங்கர்ராமசுப்ரமணியன்http://www.blogger.com/profile/12381097298826388526noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7911798643279423486.post-22424995406914362952013-08-07T14:28:10.616+05:302013-08-07T14:28:10.616+05:30ஷங்கர்,
நிசப்த் படம் பற்றிய உங்கள் பதிவுகள் மிகவு...ஷங்கர்,<br /><br />நிசப்த் படம் பற்றிய உங்கள் பதிவுகள் மிகவும் உண்மையானவை. அந்தப் படத்தில் அமிதாபின் நடிப்பும் ஜியா கானின் நடிப்பும் அத்தனை நுட்பமானவை. படத்தின் கருப்பொருள் கவித்துவம் நிறைந்தது. அதை எடுத்திருந்த விதமும். பேசப்படாமல் போய்விட்ட எத்தனையோ அருமைகளில் அந்தப் படமும் ஒன்று. அது குறித்த உங்கள் நுட்பமான பதிவுக்கு நன்றி<br /><br />லதாlatha ramakrishnanhttp://www.letgolatha.blogspot.comnoreply@blogger.com