tag:blogger.com,1999:blog-7911798643279423486.post728565920679500362..comments2024-02-15T21:01:41.390+05:30Comments on ஷங்கர்ராமசுப்ரமணியன்: திக் நியட் ஹானின் காதல்ஷங்கர்ராமசுப்ரமணியன்http://www.blogger.com/profile/12381097298826388526noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7911798643279423486.post-88963721956356022122022-01-23T12:20:34.167+05:302022-01-23T12:20:34.167+05:30//இன்னொருவர் மீதான பிரியம் என்பது உலகளாவிய நேசத்தி...//இன்னொருவர் மீதான பிரியம் என்பது உலகளாவிய நேசத்தின் ஒரு துண்டுதான் என்று சொல்லும் திக் நியட் ஹான், நாம் அனுபவிக்கும் எந்த நேசத்துக்கும் துவக்கமோ முடிவோ இல்லை என்றும் அது எப்போதும் மாற்றத்திலேயே இருந்துகொண்டிருக்கிறதென்றும் சொல்கிறார்//<br /><br />மிக முக்கியமான ஒரு மனநிலையாக இருக்கிறது, சங்கர். பொதுவாக இதிலிருந்து வெறுப்பை நோக்கி மனித மனம் செல்லும் சூக்குமத் தேடல்தான் உண்மையான தேடலாக, புத்தரின் தீட்சையாக இருக்கிறது. அருமை.சாகிப்கிரான்https://www.blogger.com/profile/01342010110387933195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7911798643279423486.post-52972740861187195262022-01-23T00:00:41.162+05:302022-01-23T00:00:41.162+05:30அஞ்சலி செலுத்துவதில் கூட உங்களின் தனித்துவம் அத்தன...அஞ்சலி செலுத்துவதில் கூட உங்களின் தனித்துவம் அத்தனை அழகானதாக இருக்கிறது. திக் நியட் ஹானை என்றும் எங்கள் நினைவிலிருக்கச் செய்துள்ளீர்.ந.பெரியசாமிhttps://www.blogger.com/profile/05804732331678477739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7911798643279423486.post-36168935455745661602022-01-22T16:36:15.624+05:302022-01-22T16:36:15.624+05:30பிரிவின் வலியை முழுமையாக வெளிப்படுத்தும் வலிமையான ...பிரிவின் வலியை முழுமையாக வெளிப்படுத்தும் வலிமையான சொற்கள்... ஆனால் கவித்துவ ஒத்தடத்துடன்... <br /> மேனா. உலகநாதன்https://www.blogger.com/profile/11428754221033087415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7911798643279423486.post-3310306337210693342022-01-22T14:58:18.180+05:302022-01-22T14:58:18.180+05:30அருமை. அருமை. இன்பாhttps://www.blogger.com/profile/07286103655129912263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7911798643279423486.post-38960082579598254442019-11-19T21:53:51.913+05:302019-11-19T21:53:51.913+05:30அருமை . யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நினைவுக்கு வ...அருமை . யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நினைவுக்கு வந்தது.Manikandan Vaidyanathanhttps://www.blogger.com/profile/04278554238801077561noreply@blogger.com