Skip to main content

Posts

Showing posts from April, 2015

GIGGLE

ஷங்கர்ராமசுப்ரமணியன்  களுக் என்ற சிரிப்பொலி  எப்படியிருக்கும்  அதற்கு  ஒருத்தி உங்களைக் காதலிக்க வேண்டும்  ஒரு குழந்தையைப் பெற வேண்டும்  0000  Giggle என்ற வார்த்தை  தற்போதெல்லாம் அடிக்கடி மறந்துபோகிறது  அப்போது அவளைத் தொலைக்கும் வலி  அவளது களுக்கைத் தொலைக்கும் வலி   Giggle… Giggle… Giggle