ஷங்கர்ராமசுப்ரமணியன் ஹென்றி கார்ட்டியே ப்ரஸ்ஸனின் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் தான் ரமணரை அவன் முதல்முறை பார்த்தான் பெண்கள் போல மார்பிலிருந்து தொ டை வரை வெள்ளை முண்டு அணிந்திருந்தார் அவர் வளர்த்த பசு லக்ஷ்மி அவரது கால்களுக்கிடையே தலை நீட்டிக் கொண்டிருந்தது ரமணர் அவனுக்கு ஒன்றைச் சொன்னா ர் அவன் கேட்கவேயில்லை முதல் புகைப்படம் வழியாக அவன் தனது இருபதுகளில் அடைந்த உணர்வு சற்று அசூயை இரைஞ்சும் அவர் கண்களைப் பார்ப் பதைத் தவிர்த்தது இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன ரமணரை அவன் படிக்கத் தொடங்கினா ன் ரமணரின் படங்களையும் பார்த்தான் அறுக்கும் அவரது கண்களைப் பார் க்க ஆசையாக இருக்கிறது அவனுக்கு அவரது ...