ஊமை மௌனம் June 02, 2015 ஷங்கர்ராமசுப்ரமணியன் வீடுகள் சீக்கிரமே அமைதியாகிவிட்ட காலையில் குயில் தன் கேவலைத் தொடங்குகிறது ஊமை மௌனம் மழை பெய்யத்தொடங்குகிறது மழையையும் குயிலையும் கேட்க எவருக்கும் அவகாசமில்லாத திங்கள்கிழமை Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments