Skip to main content

பார்க்க முடிந்தால்



ஷங்கர்ராமசுப்ரமணியன்


உதிர்ந்து விழுந்துகிடக்கும்
இந்த
தென்னங்குரும்பையைப் போல
மனம் இன்றி
கண்கள் இன்றி
கண்ணீர் இன்றி
எல்லாவற்றையும்
பார்க்க முடிந்தால்

Comments