ஒரு பெண் தன்னிடம் உறவு கொள்ள வந்த அனைத்து ஆண்களிடமும் காதல் மற்றும் நேசத்துடன் இருந்தாள். ஆனால் அவளது கன்னம் எப்போதும் கண்ணீரால் ஈரத்துடனேயே இருந்தது.
இது ஒரே ஒரு வரிக்கதைதான். ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான கதை. இதுதான் இங்கே நிகழ்கிறது. காதலும் நேசமும் சாத்தியம்தான். ஆனால் அது ஒருபோதும் பாலுறவைத் தாண்டி உயர்வதேயில்லை...அதனால் தான் அனைத்துக் கன்னங்களும் ஈரத்துடனேயே காணப்படுகின்றன.
Comments