Skip to main content

நான் இந்த உலகுக்குத் திரும்பத் தருவதற்கு





நான்
இந்த உலகுக்கு
திரும்பத் தருவதற்கு
ஒரு அரிசிமணி
ஒரு பிஸ்கெட்
ஒரு வார்த்தை
ஒரு முத்தம்
எனத் தொடங்கி
எத்தனையெத்தனை
ஒரு பறவை
இந்த உலகுக்கு
திருப்பித்தர

Comments