திருட்டுக் காக்கை October 10, 2014 ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்தரத்தின் படிக்கட்டில் ஏறி என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு சோறுண்ண வந்தது ஒரு காகம் அது என்னைப் போல ஒரு திருட்டுக் காகம் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments