நித்யா…அநித்யா May 25, 2015 ஷங்கர்ராமசுப்ரமணியன் அவளுக்குப் பெயர் மைசூர் சாண்டல். அம்மாவை டவ் ஷாம்பூ என்று கொஞ்சுகிறாள் பாட்டிக்கு பாண்ட்ஸ் பவுடர் அன்பின் நிலைத்த உருவங்களுக்கு அநித்யமாய் கரைந்துவிடும் பொருட்களின் பெயர்களைச் சூட்டுகிறாள் நித்யா அநித்யா Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments