Skip to main content

ஆனந்தா

          

      ஷங்கர்ராமசுப்ரமணியன்

 

 ஆனந்தா என்றேன்
 பிறந்தவையும் ஆம் என்றன
 இன்னும் பிறக்காதவையும்
 ஆம் ஆம்
 என்கின்றன.

 000



Comments