Skip to main content

நீ

 


நீ 

அவனைத் தழுவி 
அவன் இடுப்போடு 
கால்களைக் கொளுவிக் கூடும்
அனலில்
திரும்பத் திரும்ப
நான்

பிறந்து விழுகிறேனடி.

பின்னர் 
குளிர்ந்து 
உன் 
பின்புறமிருந்து 
உன்னைச் சேர்த்துக்கட்டி
உன்
பிள்ளையாய் 
அணைக்கிறேனடி 
நான்.

Comments