Skip to main content

குற்றால லிங்கங்கள்



ஷங்கர்ராமசுப்ரமணியன்


காலங்கள்
முகூர்த்தங்கள்
வேளைகள்
தாண்டி
அருவியில்
குளித்துக் கொண்டிருக்கின்றன
குற்றாலத்து லிங்கங்கள்

Comments