Skip to main content

கடந்த இரவு - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

 


கடந்த இரவில்

மங்கித் தேய்ந்த உனது நினைவு வந்தது

காட்டில் வசந்தம் அமைதியாக நுழைவதைப் போல்

பாலையில் ஊர்ந்துசெல்லும் பனிக்காற்றைப் போல்

நோயுற்றிப்பவனிடம் காரணமேயின்றி

அமைதி வந்தமர்வதைப் போல்.

(ஆங்கிலத்தில் : விக்ரம் சேத்)

Comments