குரங்கு குளத்தில் மறைந்தால் December 13, 2018 ஹகுயின் குரங்கொன்று நீரில் உள்ள நிலவை எட்டிப் பிடிக்க முயல்கிறது. மரணம் அதை முந்தும்வரை அது தன் முயற்சியைக் கைவிடாது. கிளையை விட்டுவிட்டு குளத்தின் ஆழத்தில் மறைந்து போனால் முழு உலகமும் ஜொலிக்கும் தூய்மையில் பளபளக்கும். Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments