Skip to main content

இந்த பிருஷ்டம், இந்த பூமியில் இருப்பது ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது!

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கும், மூன்றாம் அலைக்குமிடையே, வேளச்சேரியில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களுக்கும் புதிய குடியிருப்புகளுக்குமிடையில் இரண்டு நாட்கள் மூன்று அமர்வுகளாக உரையாடியதன் தொகுப்பு இந்த ‘டாக்கிங் பொயட்ரி’. 'ஆசியா வில்'(ASIAVILLE) இணையத்தளத்துக்காக, 2021-ம் ஆண்டு கௌதம் எடுத்த வீடியோ இது. நண்பர் கௌதமின் பிரியத்தாலும் விடாப்பிடியாலும் இது சாத்தியமானது.




Comments