காலை
எழுந்தவுடன்
யூட்யூப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின்
குறையொன்றுமில்லை
அருணாவின்
கதிரவன் குணதிசையும் கேட்கலாம்..
மதுரை
சோமுவைக் கேட்டபிறகு
அருணா
கசக்கத் தொடங்கிவிட்டாள்
பிறகு
ஜெயமோகன்.இன்
சாருஆன்லைன்
வழியாக
முகநூல்
டாடாவுக்கு
படம் எடுத்த லீனா
என்ன
சொல்லப்போகிறாள்?
அடுத்து
இளையராஜாவின் குரலில் ஜனனி..ஜனனி
எஸ்.ராமகிருஷ்ணன்.காமில்
இன்றைக்குப்
புதிய பதிவு இல்லை
கனடா
பயணம்
இயல்
விருதுவாங்க...
என்னதான்
செய்வது...
அலுவலகம்
விநாயகர்
காரிய சித்திமாலை
வேர்ட்
பைலில் படித்துமுடித்து
அழியாச்சுடரில்
புகுந்தால்
போதும்
கு.அழகிரிசாமியின்
ஒரு சிறுகதை
படித்துவிட்டால்
கங்கையில் குளித்த ஒரு பேரமைதி
ராம்பிரசாத்
இன்னொரு சி.சு.செல்லப்பா
ஆகிவிடுவானா
குனா
அழகிரிசாமியின் குழந்தைகள்
பாக்கியம் செய்தவர்கள்
என்று
முகநூலில் ஒரு நிலைச்செய்தி
போட்டுவிட்டேன்
யார்
சுவரில் போய் டேக் செய்வது..
எத்தனை
லைக் இன்று வரும்..
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
இந்த
ஜெயமோகன் அடிக்சன் தான்..
பெரி......ய்...ய
ரைட்டர் இல்லையா..
என்ன
அநியாயம்?
என்ன
தேசியவெறி?
கா.சு
கண்ணன் சிலநேரம் சரியாகத்தான்
பேசுகிறான்
ஷோபா
சக்தி நறுக்கென்று பதில்சொல்வான்.
வினவில்
லீனாவுக்கு வசையாம்?
உலகின்
அழகிய முதல் பெண்ணில்
உடனே
தளராமல் பதிலடி...
அருள்எழிலன்
என்றாலே ஆவேசம்தானா?
கார்டூனிஸ்ட்
பாலா
தொடர்ந்து களமாடுகிறார்
சரி...ரைட்...ப்ரியாதம்பி
உபயாத்ரீகன்
என்றால் என்னப்பா ஆத்மார்த்தி
அடுத்த
புத்தக விழாவில் ஆயிரம்
கவிதைகளாம்
மனுஷ்யபுத்திரன்
hats off என்று
கமெண்ட்ஸ் போட்டாச்சு
இன்று
பேயோனை சந்தித்தேன்-எம்டிஎம்
சுரேஷ்டியை
எப்படி ட்விட்டரில் தேடுவதாம்
இருள்
கவ்வுகிறது
வீட்டில்
லைட் போடவில்லை
இன்றைக்கு
தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ்
அப்டேட் என்ன?
ஒக்கால
ஓலி
பே
சைட் ஆக்கிவிட்டானா
எல்லாருமே
காரியவாதி
ஆகிவிட்டால்
தமிழன்தான்
என்ன செய்வான் பாவம்..
ரொம்ப
நாளைக்குப் பிறகு மாலதி
டீச்சர்
ஏ
கிளாஸ் கதை...இலக்கியரகம்...
சொட்டுகிறது
இந்தியன்
போர்ன் வீடியோஸ் மட்டும்தான்
இப்போதைக்கு
நிவர்த்தி
ட்யூப்கலோரிலும்
தேசி என்ற பெயரில்
அந்நியர்கள்
நுழைந்துவிடுகிறார்கள்
தாய்மொழியில்
பரவசக் கூச்சல் அழகுதான்
இன்று
நான் தன்யன் ஆனேன்..
தளர்ந்துவிட்டால்
மீண்டும்
ஜெயமோகன்
தளத்துக்குப் போ...
பரிகாரத்துக்கு
இன்னொரு பாரதப் பயணமா..
தினமலரில்
கருணாநிதியை
இனத்துரோகி என்று திட்டி ஒரு பின்னூட்டம்
இனத்துரோகி என்று திட்டி ஒரு பின்னூட்டம்
போடு
கடையை
மூடு
இப்பவே
கண்ணைக் கட்டுதே!
Comments
ஒக்கால ஓலி
பே சைட் ஆக்கிவிட்டானா
எல்லாருமே
காரியவாதி ஆகிவிட்டால்
தமிழன்தான் என்ன செய்வான் பாவம்..
ரொம்ப நாளைக்குப் பிறகு மாலதி டீச்சர்
ஏ கிளாஸ் கதை...இலக்கியரகம்... சொட்டுகிறது //
அட்டகாசம்! கண்ணாடியைப் பார்த்தது போன்ற உணர்வு!
வாழ்த்துகள்!
ஒக்கால ஓலி
பே சைட் ஆக்கிவிட்டானா
எல்லாருமே
காரியவாதி ஆகிவிட்டால்
தமிழன்தான் என்ன செய்வான் பாவம்..
ரொம்ப நாளைக்குப் பிறகு மாலதி டீச்சர்
ஏ கிளாஸ் கதை...இலக்கியரகம்... சொட்டுகிறது //
காமலோகம்.காம் போய் பாருங்களேன்.. முழுக்க இலவசமே.
உங்கள் வயது என்ன?
என் வயது 50.
ஒரே நேர்கோட்டில் நிற்பதால் கேட்கிறேன்.
nayamudan vilayadiyathu
Se.Semmal
and on a totally different note. thanks for the other commenter for suggesting kamalogam. :-)
sankar sir... nice to see u & ur poem/ ... subramanian, Mumbai
கவிதை அபாரம். அட்டகாசம்.
20 ம் நூற்றாண்டின் ஒரு இணையற்ற சாதனை.
இன்னும் பல கவிதைகள் எழுதி புகழ் பெற வாழ்த்துக்கள்.
-அண்ணன்.