இப்போதுதான்
பருக்கத் தொடங்கியுள்ள
அவளின் இறகு முலைகளுக்கு
மிஸ். ரைட் மிஸ். லெப்ட் என்று பெயரிட்டேன்
மிஸ். லெஃப்டை விட
மிஸ். ரைட் கொஞ்சம் பெரியவள்
என் விரல்கள்
மிஸ். ரைட்டையே வருடிக்கொண்டிருப்பதை
பார்த்து
மிஸ். லெஃப்டுக்குக் கோபம் வரும்
அப்போது
மிஸ். லெஃப்டையும் வருடிக்கொடுத்து
சமாளிப்பேன்.
படுக்கை வாட்டில்
மிஸ். லெஃப்டும்
மிஸ். ரைட்டும்
வடிவத்தில் என்னைக் குழப்பி விடுவதுண்டு
விரல்கள் சேர்த்துக் குவிக்கும்போது
மிஸ். ரைட்டும்
மிஸ். லெஃப்டும் நன்கு வெளிப்படுவார்கள்
அவர்கள் இருவரையும்
மிஸ் என்று அழைப்பது கூட
சற்று அதிகப்படியுனாது தான்
வளர்ந்த சிறுமிகள்
அவர்கள் அப்படி அழைக்கப்படவே
விரும்புகின்றனர்
இரு பறவைகள் முட்டுவதாய்
செல்விகள் ரைட்டையும் லெஃப்டையும்
நான் மோதவிடுவேன்
வெளியே நகரத்தில் பிரளயம் தொடங்கும்
சாக்லெட்டைச் சுற்றியிருக்கும்
தங்க ரேப்பரை நேர்த்தியாகப் பிரித்து
தொப்பி அணிவித்து
மிஸ். ரைட்டையும்
மிஸ். லெஃப்டையும்
இரட்டை இளவரசிகள் ஆக்குகிறேன்
தந்தையின் ஆதுரத்துடன்
கோதுகிறேன்
விரைத்தும்
முளைத்தும்
ஒரு முடிவுறாப் பாதைக்கு
அழைக்கும்
அவர்கள் இருவருக்கும் மென்மையான
பற்குறி ஒன்றைப் பரிசளிக்கிறேன்.
Comments