Skip to main content

கவிதை என்பது




கவிதை என்பது
செத்த குரங்கின்
வால்
ஆடுவது
அல்லது
ஆட்டுவது.

கவிதை என்பது
தட்டில்
உள்ள
மீனின் கண்கள் ஒளிர்வது
அல்லது
அதன் கண்களை ஒளிர வைப்பது.

Comments