Skip to main content

பிருத்விராஜனும் நான்ஸியும்


குதிரையில் வரமாட்டான்

பிருத்விராஜன்

பைக்கில் 

வந்துகொண்டிருப்பவனுக்காக

ஒயிலாய் திரும்பி வளையும்

குட்டி நிழல்சாலையின் 

முனையில்

பூவரச மரத்துக்குக் கீழே

பேரமைதியின் எழில் சுமந்து

தோள்பையுடன்

வாலின் மேல் அமர்ந்து 

காத்திருக்கிறாள்

நான்ஸி. 


Comments