Skip to main content

சுவர்க்கோழி - சார்லஸ் சிமிக்

கோடை முடிந்து

இருள் கவிழ்ந்தபோது

உனது வாழ்க்கை 

எத்தனை நிஜமோ

அத்தனை நிஜம்

என் வாழ்க்கை

என்றது

புதரிலிருந்து

சுவர்க்கோழி.

Comments