Skip to main content

உஷ்ணமான கோடை இரவு – சார்லஸ் சிமிக்


தூரத்து நட்சத்திரங்களின்

சோம்பல் ஒளி

கீழே

இங்கே பூமியிலோ

எக்காளமிடும் ஓடை

குண்டு தர்பூசணியை

குளிரவைத்துக் கொண்டிருக்கிறது.

Comments