Skip to main content

பனி – சார்லஸ் சிமிக்

 


யாரொருவரையும்

எழுப்பிவிடக்கூடாதென்ற

நிச்சயத்துடன்

ஒவ்வொரு செதில் மீதும்

மென்மையாக 

அழுந்தி விழும்

பனியைவிட

வேறெதுவும்

இத்தனை அமைதியாக இருக்க

இயலாது.

Comments