Skip to main content

காலையில் முதல் வேலையாய் - சார்லஸ் சிமிக்


காலையின் முதல் வேலையாய்

உனது புழக்கடையில்

கிசுகிசுத்துக் கொண்டிருக்கும்

பறவைகளை

நீ

ஒட்டுக்கேட்கிறாய்.

உன்னைப் பற்றி

அவை என்ன சொல்கின்றனவென்று

தெரிந்துகொள்ளும்

ஆசையுடன்.

Comments