குயில் குப்பை குப்பி July 15, 2025 ஒரு குப்பியை உடைஒரு குயில் வெளியே வந்துபாடும்ஒரு விடுதலைப் பாடல்.எந்தக் குப்பையில்எங்கே ஒழிந்து கிடக்குது ஐயாஅந்தக் குப்பி?குயில்குப்பைகுப்பிஇது என்ன எழவுடா ?நன்றி: அகழ் இணைய இதழ் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments