Skip to main content

நான்ஸி வீட்டுப் பால்கனியில் ஆந்தைப்பூனை



இரவில் ஆந்தையாக மாறும்

பூனையை

நான்ஸி வீட்டுப் பால்கனியில்

தற்செயலாகப் பார்த்து

எப்படி என்றேன்?

எல்லாம் ஒரு வட்டம்

உள்ளே ஒரு முக்கோணம்தான்

என்றது சாவதானமாய்.

000 

Comments