Skip to main content

நிலைத்திருப்பது - ஈயூனிஸ் டி சௌஸா


பறந்தோடிச் சென்றவை

மூன்று பெண் கிளிகள் தான்.

ஆண் கிளியோ வீட்டில் நிலைத்துவிட்டது.

என் 

கையிலும் பாதத்திலும் காத்திருக்க

விரும்புபவனைப் போல.

அதில் எங்கேயோ

ஒரு பாடம் இருக்கிறது.


(நன்றி: அகழ் இணைய இதழ்) 

Comments