ஊளையிடும் குட்டி நாயாக
எனது வாசல்படியில் விடப்பட்டது.
நடைக்கு அழைத்துச் செல்வதற்காக
காலை நான்கு மணிக்கு எழுவேன்.
மிகுந்த நட்பான நாய் அவன்,
கவட்டைகளை முகர்ந்துபார்ப்பதில் விருப்பமுள்ளவன்.
அண்டை வீடுகளைச் சேர்ந்த
கௌரவமான பெண்கள்
அவனைத் தவிர்க்கிறார்கள்.
அதனால் ஆண்களும்.
லௌட் மிகக் கூடுதலான ரகசியங்கள் அறிந்தவன்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments