எனக்குச் சொல் - ஈயூனிஸ் டி சௌஸா June 18, 2025 தேதி, நேரம், இடம் எல்லாவற்றையும்என்னிடம் சொல்லிவிடுமரியாதைக்குரிய மரணமே!பாவ வாழ்க்கையால் நிரம்பியஎன் பேண்டிஸ்களைநான் தேடவேண்டும்.பாத ஒப்பனை சிகிச்சைக்குநேரம் கேட்க வேண்டும்.(நன்றி: அகழ் இணைய இதழ்) Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments