Skip to main content

மங்கோலியக் கடற்கரைகள் சுடர்கின்றன ஒளியில் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


மங்கோலியக் கடற்கரைகள் 

சுடர்கின்றன ஒளியில்

நான் சூரியனின் நாடித்துடிப்புக்கு 

செவிகொடுக்கிறேன்

அந்தப் புலி

நம் எல்லாருக்கும் ஒன்றுதான்

அத்துடன்

மேலே

அதி உயரத்தில்

கிளையில்

நமது காஞ்சனப்புள்

பாடிக்கொண்டிருக்கிறது. 

Comments