Skip to main content

சாலையில் பெண் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


மெழுகுவர்த்திகளைப் போல்

என் அறையைச் சுடர வைக்க

அவள் அணியும் ஷூக்கள் போதும்.


கண்ணாடியில் மினுங்கும் 

எல்லா வஸ்துக்களையும் போல்

அவள் நடைபோடுகிறாள்.


அவள் நடந்து சென்றுவிட்டாள். 

Comments