Skip to main content

உயிரியல் பூங்காவில் யானைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

 


பிற்பகலில்

அவை

ஒன்றன் மேல் ஒன்றாக

சாய்கின்றன

அத்துடன்

அவை சூரியனை எவ்வளவு விரும்புகின்றன

என்பதையும்

உங்களால் காணமுடியும்.

Comments