Skip to main content

என் அகம்

 


ஒரு கருப்பையில்

புழு போலச் சுருண்டிருந்த

எனக்கு

முட்டைக்குள் இருக்கும்

ஆக்டோபஸுக்கு

கால்களைக் குவித்து

என் அகத்தில்

இருட்டில்

சுருண்டிருக்கும்

இந்த ப்ரௌனிக்கு.

Comments