Skip to main content

காதலர்கள் இப்போது உலகெங்கும் - சார்லஸ் சிமிக்


காதலரின்

உடைகளைக் களையும்

காதலர்

சின்னதாக, பெரிதாக இருக்கும் பித்தான்களை

பாதிக்கு மேல் திறக்காமல் வீம்புசெய்யும்

ஜிப்பை

வசைபாடிக் கொண்டிருக்கும்

காதலர்கள்.

Comments