Skip to main content

வானவியல் பாடங்கள் – சார்லஸ் சிமிக்


இரவு வானத்தில்

நட்சத்திரங்களின்

ரகசியச் சிரிப்பு

நாம் தெரிந்துகொள்ள

விரும்பும் அனைத்தையும் 

நமக்குச் சொல்கிறது.

Comments