Skip to main content

காதல் உண்ணி - சார்லஸ் சிமிக்


அவளது அக்குளிலிருந்து

அவன்

ஒரு உண்ணியை

எடுத்து

அதைப் போற்றி

போஷிப்பதற்காக

ஒரு தீப்பெட்டியில்

வைத்தான்.

அதற்கு 

ரத்தத்துளிகளை

வேளாவேளைக்கு

உணவாய் கொடுக்க

அவன் விரலை

குத்தவும் செய்தான்.

Comments