Skip to main content

இருண்ட ஜன்னல் - சார்லஸ் சிமிக்


இருண்ட ஜன்னலில் நின்று

அழுதுகொண்டிருக்கும்

பெண்ணின்

கண்ணீர் துளிகள்

சிறுகணம்

சுடர்கின்றன

மெதுவாகக் கடக்கும்

காரின் வெளிச்சத்தால். 

Comments