Skip to main content

தர்பூசணிகள் - சார்லஸ் சிமிக்

 


 பழ அலமாரிகளில்

பச்சை புத்தர்கள்.

நாம் புன்னகையை

உண்டு

பற்களை உமிழ்கிறோம்.

Comments