Skip to main content

எனது நகரம் - சார்லஸ் சிமிக்

 

மலிவான மர்ம நாவல்கள்

கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில்

மங்கலாக விளக்குகள்

எரிவிக்கப்பட்ட தெருக்கள்.

அதன் நுழைவாயில்களிலோ

ஆதரவற்ற நபர்கள்

நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

Comments